"மோடிய பாத்து நடுங்கி சீனாகாரன் ஓடுறான்" - தமாஷாக பேசிய டிடிவி

Update: 2024-04-02 02:56 GMT

ஸ்ரீவைகுண்டத்தில் தூத்துக்குடி தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயல‌லிதாவின் இடத்தில் மோடியை பார்ப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்