ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100? - வைரலாகும் காட்சிகள்

Update: 2024-04-07 07:56 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக நிர்வாகிகள் 100 ரூபாய் பணம் கொடுப்பதைப் போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒட்டப்பட்டியில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை வரவேற்கும் விதமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்தனர். அவர் சென்ற பின் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக நிர்வாகிகள் தலா 100 ரூபாய் கொடுப்பதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்