"இங்க ஒரு பாஜக எம்பி கூட இல்ல.. ஆனாலும் ரூ.2.73 லட்சம் கோடி ஒதுக்கீடு" - குஷ்பு

Update: 2024-04-05 08:07 GMT

#kushboo | #bjp | #loksabhaelection2024

"இங்க ஒரு பாஜக எம்பி கூட இல்ல.. ஆனாலும் ரூ.2.73 லட்சம் கோடி ஒதுக்கீடு" - குஷ்பு

தமிழகத்தில் பாஜக எம்பி ஒருவர் கூட இல்லாத சூழலிலும், பிரதமர் மோடி 2 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்