நாடே எதிர்பார்த்த தேர்தல்.. சரியான நேரத்தில் சச்சின் வெளியிட்ட வீடியோ - உடன் கைகோர்த்த மாதவன்

Update: 2024-04-16 09:15 GMT

நாடே எதிர்பார்த்த தேர்தல்.. சரியான நேரத்தில் சச்சின் வெளியிட்ட வீடியோ - உடன் கைகோர்த்த அமிதாப், மாதவன்

#electioncommission #loksabhaelections2024 #sachin #madhavan #awareness #video #thanthitv

கட்டாய வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன. அது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வீடியோவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மாதவன், ரவீணா டான்டன் உள்ளிட்டோர் தோன்றி, வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பேசியுள்ளனர். அதேபோல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட்டப்பட்டுள்ள பாடல் இணையதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்