``10 நாள் டைம் எடுத்துக்கோங்க.. நேர்ல வாங்க'' - முதல்வருக்கு சரத்குமார் சவால்

Update: 2024-04-16 08:32 GMT

#mkstalin #sarathkumar

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்