திமுக பெண் நிர்வாகி வீட்டில் திடீர் ரெய்டு.. கோவையில் பரபரப்பு

Update: 2024-04-16 06:03 GMT

#dmk #covai #itraid

கோவை துடியலூர் அருகே நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பைனான்சிய மணிகண்டன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அதிமுக ஆதரவாளர் எனக்கூறப்படும் நிலையில், வீட்டில் பணம் பதுக்கியுள்ளாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று காலை திமுக பிரமுகர் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்