திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ச.ம.க. எர்ணாவூர் நாராயணன்

Update: 2024-04-04 08:25 GMT

#dmk #kalanidhiveerasamy #ernavoornarayanan

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ஆர்.கே.நகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... ஜி எஸ் டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வரும் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவளித்து ஏமாந்து விடக்கூடாது என எச்சரித்த அவர் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்