பிரதமர் மோடி பற்றி ராமதாஸ் சொன்ன விஷயம்!

Update: 2024-03-30 02:20 GMT

நேரு குடும்பத்தை தவிர்த்து வேறொருவர் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரப் போவதாக தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதற்கு கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்