"ஒரே நாடு ஒரே தேர்தல் - பாஜக தெளிவுபடுத்த வேண்டும்".. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Update: 2024-04-16 05:19 GMT

"ஒரே நாடு ஒரே தேர்தல் - பாஜக தெளிவுபடுத்த வேண்டும்"

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

#dmdk #premalathavijayakanth #loksabhaelections2024 #thanthitv

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நியாயமானதாக இருக்குமா என்பதை மக்களுக்கு பாஜகவினர் வெளிப்படை தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்