"இவங்களுக்கு எல்லாம் தெரியாமலா ஸ்டெர்லைட் வந்தது" | Seeman | NTK

Update: 2024-04-15 10:25 GMT

மன்மோகன் சிங் மற்றும் மோடி ஆட்சி காலகட்டங்களில், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய நாட்டிற்கு என்ன நன்மை விளைந்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் மேலவீதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், இதனை தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்