மோடி போல் நடித்து காட்டி அலறவிட்ட சீமான்.. காதை கிழித்த சவுண்டு

Update: 2024-04-17 08:57 GMT

ரோடு ஷோ என்ற பெயரில் பிரதமர் மோடி டாட்டா காட்டுவதாகவும், மக்கள் மைக் சின்னத்திற்கு வாக்களித்து பிரதமருக்கு டாட்டா காட்ட வேண்டுமென, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்