"மோடி 3வது முறையாக பிரதமர்? மக்கள் தெளிவாக உள்ளனர்" - த.மா.கா வேட்பாளர் வேணுகோபால்
#Sriperumbudur | #pmmodi | #electioncampaign
"மோடி 3வது முறையாக பிரதமர்? மக்கள் தெளிவாக உள்ளனர்" - த.மா.கா வேட்பாளர் வேணுகோபால்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேணுகோபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வி என் வேணுகோபாலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்... பிரச்சாரத்தின் போது தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகத் தெரிவித்தார்...