"2000 சதுர கிலோமீட்டரை பிடித்த சீனா... வாய் திறக்காத பிரதமர்" - செல்வப்பெருந்தகை காட்டம்
தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத்தீவு பற்றி பிரதமர் மோடி பேசுவதாக குற்றம் சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்வது குறித்து வாய் திறப்பதில்லை என விமர்சித்துள்ளார்.