"பின்னாடிதான் கமல் வராரு" - விசயம் தெரிந்ததும் சரவெடியாக வெடித்த வானதி சீனிவாசன்
வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து ராயபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், திமுக கூட்டணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனைக் கடுமையாக சாடினார்...