"57 வருசத்துல நம்ம புள்ளைங்கள நாசம் பண்ணிட்டாங்க" - பொங்கி எழுந்த அன்புமணி

Update: 2024-04-11 07:02 GMT

#thanthitv #electioncampaign #pmk #anbumaniramadoss

"57 வருசத்துல நம்ம புள்ளைங்கள நாசம் பண்ணிட்டாங்க"

பொங்கி எழுந்த அன்புமணி

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் பேசிய அவர், சவுமியா வெற்றி பெற்றால், தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார் எனவும், குறிப்பாக தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்