அதிரடி காட்டும் பறக்கும் படை! - பறிமுதல் செய்யப்பட்ட பணம் இத்தனை கோடியா..! வெளியான லிஸ்ட்!

Update: 2024-03-26 16:20 GMT

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பிவைக்கும் பணியினை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 7 கோடியே 83 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்