- நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை காலை தமிழ்நாடு வர உள்ளனர்.
- ஒரு கம்பெனிக்கு 90 பேர் வீதம், முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்ட்ரல் ரயில் நிலையம் வர உள்ளனர்.
- அதன் பிறகு வரும் 7ம் தேதி, 10 கம்பெனி துணை ராணுவ படை தமிழ்நாடு வர உள்ளனர்.
- தாங்கள் பணியாற்ற உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்த்து, எந்தெந்த பகுதியில் எத்தனை பேர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணி
- தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகன தணிக்கையில் ஈடுபடுவது,
- சோதனை சாவடிகள் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.