நாளை தேர்தல்... அலர்ட் மோடில் தமிழ்நாடு - ஹோட்டல் ரூம்களில் அதிரடி ரெய்டு

Update: 2024-04-18 04:53 GMT

#elections2024 | #tnelection | #loksabhaelection2024

நாளை தேர்தல்... அலர்ட் மோடில் தமிழ்நாடு - ஹோட்டல் ரூம்களில் அதிரடி ரெய்டு

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதிகளில், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதேபோல், பழனி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். விடுதியில் இருந்த நபர்களின் உடமைகளை சோதனை செய்த போலீசார், அவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்