`துண்டு... வேணுமாம்..' அதிரும் களத்தில்... அழகிய தருணம்... குழந்தையை கொஞ்சிய சௌமியா அன்புமணி
தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பென்னாகரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பெண் குழந்தையை ஆர்வமுடன் வாங்கி கொஞ்சி மகிழ்ந்தது வாக்காளர்களை கவர்ந்தது....