குழந்தைக்கு உதயநிதி என பெயரிட்ட.. திமுக வேட்பாளர் பிரகாஷ்

Update: 2024-04-11 02:28 GMT

குழந்தைக்கு உதயநிதி என பெயரிட்ட

திமுக வேட்பாளர் பிரகாஷ்

#electioncampaign #dmk #uthayanithistalin #thanthitv

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஊராட்சி கிளைச் செயலாளர் மகளின் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென பெற்றோர் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அக்குழந்தைக்கு உதயநிதி என அவர் பெயரிட்டார். இந்நிகழ்வின் போது திரளான திமுக தொண்டர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்