இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா பாஜகவில் இணைந்தார்.
பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் இன்று டெல்லியில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இவரைத் தவிர திருப்பதி முன்னாள் எம்.பி. வரபிரசாத் ராவும் இன்று பாஜகவில் இணைந்தார்.