சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு | CPM | CPM manifesto

Update: 2024-04-05 07:20 GMT

#CPM | #CPMmanifesto

சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வீழ்த்துவதோடு மக்களவையில் இடதுசாரிகளின் வலிமையை அதிகரிக்க வேண்டும் என அக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குடியுரிமை சட்டம் ரத்து செய்யப்படும் என்றும், பாஜக அரசால் நீர்த்து போகச் செய்யப்பட்ட மாநில அரசின் அதிகாரங்கள் மீண்டும் அளிக்கப்படும் என சிபிஎம் உறுதி கூறியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்