"இது எல்லா கட்சிகளுக்குமான எச்சரிக்கை.." - கொதித்து பேசிய ப.சிதம்பரம்

Update: 2024-03-30 02:31 GMT

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அனைவருக்குமான எச்சரிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்