"சர்வாதிகாரத்தை தாண்டி கொடுங்கோன்மை ஆட்சி வந்து விடும்"-சீமான்

Update: 2024-04-15 02:08 GMT

"சர்வாதிகாரத்தை தாண்டி கொடுங்கோன்மை ஆட்சி வந்து விடும்"-சீமான்

#seeman #loksabhaelections2024 #evm #electioncampaign #electioncommission #thanthitv

"சர்வாதிகாரத்தை தவிர்க்க முடியாது" -சீமான்/வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் வரை சர்வாதிகாரத்தை தவிர்க்க முடியாது"-சீமான்/"இந்தியாவும் நைஜீரியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துகின்றன"/"இயந்திரத்தை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் கூட வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துகிறது"-சீமான்/"வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் வரை ஒருவரே ஆட்சி செய்யும் சர்வாதிகாரம் இருக்கும்"/"சர்வாதிகாரத்தை தாண்டி கொடுங்கோன்மை ஆட்சி வந்து விடும்"-சீமான்/

Tags:    

மேலும் செய்திகள்