பிரச்சார கூட்டத்தில் பாட்டு பாடி அசத்திய சீமான்

Update: 2024-04-16 05:11 GMT

பிரச்சார கூட்டத்தில் பாட்டு பாடி அசத்திய சீமான்

#ntk #electioncampaign #seeman #thanthitv

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சியை ஆதரித்து, காட்டுமன்னார்கோயிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்துக்கு நடுவே, உன்னால் முடியும் தம்பி என்ற பாடலை அவர் பாடினார். வெயிலையும் பொருள்படுத்தாமல் அவருடைய பாடலை பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்