"வாழைப்பழ காமெடி போல மத்திய அமைச்சர் சொன்னார்" - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

Update: 2024-03-30 02:46 GMT

வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என, கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடியை சுட்டிக்காட்டி திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்