மக்களை சிந்திக்க வைத்த அன்புமணியின் ஆவேச பேச்சு

Update: 2024-04-16 08:34 GMT

#thanthitv #electioncampaign #loksabhaelections2024 #anbumaniramadoss #pmk

மக்களை சிந்திக்க வைத்த அன்புமணியின் ஆவேச பேச்சு

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக கொண்டு வந்த பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், என்எல்சி விரிவாக்கத்தையும் தடுத்து நிறுத்தியது பாமக என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்