1400 கோடி ரூபாய் சொத்து மதிப்பு - வேட்பு மனு தாக்கலின் போது வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-04-18 02:30 GMT

1400 கோடி ரூபாய் சொத்து மதிப்பு - வேட்பு மனு தாக்கலின் போது வெளியான அதிர்ச்சி தகவல்

#goa #elections2024 #property #bjp #thanthitv

தெற்கு கோவாவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில், அவரது நிகர சொத்து மதிப்பு ஆயிரத்து 400 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் மிக புகழ் பெற்ற குழுமமான டெம்போ குழுமம் ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுமானம், கல்வி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அந்த குழுமத்தின் தலைவரான ஸ்ரீனிவாஸ் டெம்போவின் மனைவி தான் பல்லவி டெம்போ என்பது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்