Zelensky | “யார் உயிர் பிழைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆயுதங்களே'' ஐ.நா சபையில் ஜெலன்ஸி பேச்சு

Update: 2025-09-25 02:38 GMT

உலகில் யார் பிழைக்க வேண்டும் என்பதை ஆயுதங்கள்தான் தீர்மானிப்பதாக, என்று 80வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்தார்...

ரஷ்யாவுடனான போர் விவகாரத்தில், வெற்று அறிக்கைகளை மட்டும் வெளியிடும் உலக அமைப்புகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் வேதனையுடன் கூறினார்... 

Tags:    

மேலும் செய்திகள்