XiJinping | Trumpக்கு தங்ககிரீடம் ஆனால் ஜின்பிங்கிற்கு? | தென் கொரியாவின் பரிசால் கிளம்பிய பூகம்பம்

Update: 2025-11-02 13:36 GMT

சீன அதிபருக்கு விளையாட்டு பலகை பரிசளித்த தென்கொரிய அதிபர்

தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மியுங், APEC உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜி ஜின்பிங்கிற்கு லீ ஜே, கிழக்கு ஆசியாவில் பிரபலமான ஒரு பண்டைய விளையாட்டான "Go"விளையாட்டு பலகையை வழங்கி மகிழ்ந்தார்... சில நாள்களுக்கு முன்பு லீ ஜே, டிரம்ப்பை சந்தித்த போது அவருக்கு தங்க கிரீடத்தை பரிசளித்தார். நாட்டின் தலைவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது ராஜதந்திரத்தின் முக்கிய பகுதி. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகின் 2 சக்திவாய்ந்த தலைவர்களுக்கு.. அதிலும் கடும் போட்டியாளர்களான இருவருக்கு வழங்கப்படும் பரிசுகள் ஒப்பிடப்படலாம்...

Tags:    

மேலும் செய்திகள்