உலகின் முதல் 5G போர் விமானம்.. அதிசக்திவாய்ந்த F-35 சுக்குநூறானது

Update: 2025-07-31 05:27 GMT

அமெரிக்காவின் F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது

கலிபோர்னியாவின் லேமோர் கடற்படை தளத்திற்கு அருகிலுள்ள பகுதியில் F-35 விமானம் விபத்துக்குள்ளானது

"ரஃப் ரைடர்ஸ்" என்று அழைக்கப்படும் ஸ்ட்ரைக் ஃபைட்டர் ஸ்குவாட்ரான் VF-125க்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி விமானம்

அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்