BREAKING || உலகையே மிரளவிட்ட ஆபரேஷன் ஏன்? இந்தியாவுக்கு இஸ்ரேல் விளக்கம்

Update: 2025-06-13 13:11 GMT

"ரைசிங் லயன்"ஏன்? - இஸ்ரேல் தூதர் விளக்கம்/ஈரானில் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் தாக்குதல்/ஈரானின் அணுசக்தி நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் குண்டு வீச்சு/"ரைசிங் லயன்" ஏன்? - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் விளக்கம்/“ஈரானில் ரகசிய குழு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் அணு ஆயுதத்தை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது“/“இஸ்ரேலை அணு ஆயுத ஏவுகணைகளால் ஈரான் தாக்கக்கூடிய சூழல்“/இஸ்ரேலை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை - இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் பேட்டி

Tags:    

மேலும் செய்திகள்