அமெரிக்கால தத்தெடுக்கப்படும் மீட்பு நாய்களுக்கு உதவிடும் வகைல...அந்த நாட்டோட தேசிய ஹாக்கி லீக் என்.எச்.எல் சார்பா Stanley Pup அப்டிங்கிற வித்தியாசமான விளையாட்டு நடத்தப்பட்டுச்சு...
வெர்ஜீனியாவின் Fairfaxல் நடைபெற்ற இந்த விளையாட்டுல.... ஒவ்வொரு NHL அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துற வகைல...நாய்கள் பங்கேற்றது...
ஹாக்கி தொடர்புடைய பொம்மைகள், பிளாஸ்டிக் வளையத்தில் கோல், பெனால்டி பாக்சும் இடம்பெற்றுச்சு...
இந்த நாய்கள் எல்லாமே...Petco Love அப்டிங்கிற விலங்கின தன்னார்வ அமைப்பால தத்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...