#BREAKING | வக்பு சட்டத் திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்

Update: 2025-04-03 02:19 GMT

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்த மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம்

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு - 232 பேர் எதிர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்