"புதின் நெருப்போடு விளையாடுகிறார்.." ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Update: 2025-05-28 03:29 GMT

ரஷ்ய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று, அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், தான் இல்லை என்றால், ரஷ்யாவுக்கு நிறைய மோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகவும் மோசமானதாக நடந்திருக்கும் என்று சொல்வதாகவும், புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்