2 நாடுகள் இடையே வெடித்த பயங்கர மோதல்..ஓடிய ரத்த ஆறு - கம்போடியா எடுத்த திடீர் முடிவு

Update: 2025-07-26 02:36 GMT

சண்டை நிறுத்தம் - தாய்லாந்திற்கு கம்போடியா அழைப்பு

உடனடியாக சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என தாய்லாந்திற்கு கம்போடியா அழைப்பு விடுத்துள்ளது. எல்லைப் பிரச்சினையால் இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தாய்லாந்திற்கு ஐ.நா சபை மூலம் கம்போடிய தூதர் அழைப்பு விடுத்துள்ளார். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தாங்கள் விரும்புவதாகவும் ஐ.நா சபையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் கம்போடியா தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்