காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்! - உலகையே பாராட்ட வைத்த காதல் ஜோடிகள்
காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்! - உலகையே பாராட்ட வைத்த காதல் ஜோடிகள்
கம்போடியாவின் தலைநகரமான ஃப்நாம் பெந்-ல் காதலர் தினம் சற்றே வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.. பொதுவாக காதலர் தினத்தன்று காதலர்கள் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது தான் வழக்கம்... ஆனால் கம்போடியாவில் இளைஞர்கள் மிகவும் பொறுப்பாக உயிர் காக்கும் ரத்த தானம் செய்து காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்...