"அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்’’ - உலகம் முழுக்க வைரலான Cute Proposal வீடியோ

Update: 2025-02-15 07:10 GMT

"அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்’’ - உலகம் முழுக்க வைரலான Cute Proposal வீடியோ

காதலர் தினத்தை ஒட்டி காதல் நகரமான பாரிசில் உலக அதியசமான ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக காதலர் ஒருவர் ரொமாண்ட்டிக்காக காதலை வெளிப்படுத்திய காட்சி ரசிக்க வைத்தது... பிரேசிலைச் சேர்ந்த எடுவார்டோ சாண்டோஸ், தன் காதலி ஜமீல் வெஸ்கோவி பிட்டியிடம் JAMILE VESCOVI BITTI முழங்காலிட்டு மோதிரத்தைத் தந்து ப்ரப்போஸ் செய்த நிலையில், ஜமீல் காதலை ஏற்றுக் கொண்டு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார்... 

Tags:    

மேலும் செய்திகள்