USA | அமெரிக்காவில் வெடித்து சிதறிய எரிமலை; பல அடி உயரத்திற்கு கக்கப்பட்ட நெருப்பு குழம்பு..

Update: 2025-11-26 09:45 GMT

அமெரிக்காவின் ஹவாய் ​தீவில் உள்ள கிலாவியா எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது.ஹவாயின் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இந்த எரிமலை, உலகிலேயே மிகவும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலையாக உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தொடர்ந்து இந்த எரிமலையை கண்காணித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், எரிமலை மீண்டும் வெடித்துச்சிதறி, பல அடி உயரத்திற்கு நெருப்புக்குழம்பு வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்