தாய்லாந்து பயணம் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்/தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் /"தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களுக்கு செல்ல வேண்டாம்"/இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தல்/"தாய்லாந்தின் உபோன் ரட்சதானி, பிரசாத் தா முயென் தோம், சிசாகெட், சோங் சாங் ப்ராக்யா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" /பான் க்லாங் லுயெக், பான் லேம் & பான் பாட் காட், டிராட்டுக்கு எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் - தூதரகம்