டிரம்ப் போடப்போகும் கையெழுத்து - அமெரிக்காவில் பெரிய மாற்றம்

Update: 2025-08-19 03:34 GMT

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலுக்கு முன்பாக அஞ்சல் வாக்குச்சீட்டு முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்றுவதற்கான புதிய உத்தரவில் தாம் கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்