Trump காருக்கு `தீ' வைப்பு - லாஸ் ஏஞ்செல்ஸில் பதற்றம்.. அதிர்ச்சியில் டிரம்ப்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் மோதல் வெடித்தது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் முறையான ஆவணங்களின்றி அத்துமீறி தங்கிய 44 பேரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரியும், அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். அப்போது, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்