Trump | Youtube | ``வாழ்க்கை ஒரு வட்டம்டா’’ - டிரம்பிடம் பணிந்த யூடியூப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கல் செய்த வழக்கில், யூடியூப் 24 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 2021ல் கேபிடல் கலவரத்தைத் தொடர்ந்து டிரம்பின் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இந்த வழக்கில், இழப்பீடு வழங்குவதாக யூடியூப் ஒப்புக்கொண்ட நிலையில், இது பேச்சு சுதந்திரத்திற்கான மிகப்பெரிய வெற்றி என்று டிரம்ப் கூறியுள்ளார்.