ரஷ்ய அதிபர் புதினால் ஏமாற்றமடைந்துள்ளேன் என டிரம்ப் வருத்தம் ரஷ்ய அதிபர் புதினால் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வருந்தினார்... உயிரிழப்புகளை கணக்கிட்டால், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யா, உக்ரைன் போர் மிகப்பெரியது எனக் கூறினார்...