விடிந்ததும் பிரளயத்தை வெடிக்க வைத்த டிரம்ப் - ``நியாயமே இல்ல’’ கடுங்கோபத்தில் இந்தியா

Update: 2025-08-27 02:58 GMT

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி - இன்று முதல் அமல்

இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா 25% வரி விதித்தது.

ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்ட எண்ணெய் வர்த்தகம் காரணமாக 25% கூடுதல் அபராத வரியும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் இந்தியா மீது அமெரிக்காவின் மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, இந்த உத்தரவில் டிரம்ப் ஆகஸ்ட் 6ல் கையொப்பமிட்டதாக தெரிவித்துள்ளது.

இந்தியா இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று

கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்