Trump | Russia War | Putin | ரத்தம் கொதித்த டிரம்ப் - புதினை ஒத்தைக்கு ஒத்தை அழைத்த ஜெலன்ஸ்கி

Update: 2025-09-25 06:30 GMT

இடதுசாரிகளால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என டிரம்ப் கண்டனம்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள குடியேற்ற மற்றும் சுங்கத் துறை அலுவலகத்தில் ஜோசுவா ஜான் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இடதுசாரி ஆர்வலர்கள் இருப்பதாகவும், அமெரிக்காவுக்கு அவர்கள் அச்சுறுத்தலாக திகழ்வதாகவும் குற்றம்சாட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்