Trump Putin Meet | ``டிரம்ப் சொன்னதை ஏற்கிறேன்’’ - புதின்

Update: 2025-08-16 03:43 GMT

நான் பிரதமராக இருந்திருந்தால் போர் வந்திருக்காது என கூறிய டிரம்ப். இதை நானும் ஏற்கிறேன் என புதின் கருத்து. 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்