Trump | King Charles | டிரம்ப்பை சாய்க்க துருப்பு சீட்டாகும் பிரிட்டன் மன்னர் பரம்பரை

Update: 2025-09-13 06:07 GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகின்ற செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்த சந்தித்த பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மடர், பிரிட்டன் மன்னர் சார்லஸின் அழைப்பை அவரிடம் வழங்கியதை அடுத்து, டிரம்ப் பிரிட்டன் பயணிக்க இருக்கிறார். இந்த நிலையில், வர்த்தகம் முதல் அமெரிக்காவிடமிருந்து தங்கள் நாட்டிற்கான சாதகமான முடிவுகளை பெற பிரிட்டன் அரசாங்கத்திற்கு பிரிட்டன் அரச குடும்பத்தினர் ஒரு துருப்புச் சீட்டாக பயன் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறுகின்றனர், உலக அரசியல் விமர்சகர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்