Trump இந்தியார்களுக்கு ஓர் இன்ப செய்தி - போட்டி போட்டு அழைக்கும் வல்லரசுகள்.. டிரம்புக்கு அதிர்ச்சி
இந்தியார்களுக்கு ஓர் இன்ப செய்தி - போட்டி போட்டு அழைக்கும் வல்லரசுகள்.. டிரம்புக்கு அதிர்ச்சி.H1b விசா கட்டணத்த உயர்த்தி அதிரடி காட்டுன டிரம்புக்கு மாற்றா நெறய நாடுகள் இந்தியர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிச்சிருக்கு...விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.