அமெரிக்காவில் கால் வைக்காமலேயே டிரம்ப், மஸ்கை கதறவிடும் BYD...உலகை வசமாக்கிய ஒரு பேட்டரி கம்பெனி!
அவரது பரஸ்பர வரிவிதிப்பால், அமெரிக்க சந்தைக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியுமா? என்ற கவலையும் பல நாடுகளில் எழுந்திருக்க பங்குச்சந்தைகள் எல்லாம் சரிவை கண்டுள்ளன. ஆனால், இதே tariff காரணமாக அமெரிக்கா பக்கமே போகாத ஒரு சீன கார் நிறுவனம் உலக மின்சார கார் விற்பனை சந்தையையே தன் வசமாக்கியது எப்படி? என்பதை பார்ப்போம். ’